No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சுக்கிரன் மற்றும் புதன் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

Mar 18, 2020   Ananthi   356    ஜோதிடர் பதில்கள் 

1. மூல நட்சத்திரம் இருக்கும் தினத்தில் திருமணம் செய்யலாமா?

🌟 சுப தினமாக இருக்கும் பட்சத்தில் மூல நட்சத்திரம் இருக்கும் தினத்தில் திருமணம் செய்யலாம்.

2. வர்க்கோத்தமம் அடைந்த குரு உச்சம் பெற்றால் என்ன பலன்?

🌟 ஆன்மிக சிந்தனைகள் மேலோங்கும்.

🌟 வேறுபாடின்றி அனைவருக்கும் உதவுவார்கள்.

🌟 அறிவு நுட்பம் மற்றும் கேள்வி ஞானத்தில் சிறந்து விளங்குவார்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. ருத்ராட்சத்தை அனைவரும் அணியலாமா?

🌟 ருத்ராட்சத்தை அனைவரும் அணியலாம்.

5. கரிநாளில் வாகனம் வாங்கலாமா?

🌟 கரிநாளில் வாகனம் வாங்குவதை தவிர்க்கவும்.

6. சுக்கிரன் மற்றும் புதன் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 மற்றவர்களுக்கு தகுந்தாற்போல் நடந்து கொள்ளக்கூடியவர்கள்.

🌟 இறைவழிபாடுகளில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 நினைத்த பணியை செய்து முடிக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. வீட்டில் மீன் தொட்டியை எந்த திசையில் வைக்க வேண்டும்?

🌟 வீட்டில் மீன் தொட்டியை வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும்.



Share this valuable content with your friends