No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சந்திராஷ்டமம் உள்ள நாளில் நகை வாங்கலாமா?

Mar 16, 2020   Ananthi   1191    ஜோதிடர் பதில்கள் 

1. சாந்தமாக இல்லாத குலதெய்வப் படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா?

🌟 சாந்தமாக இல்லாத குலதெய்வப் படத்தை வீட்டில் வைத்து வணங்கலாம்.

2. பெண்ணின் திருமணத்திற்கு ருது ஜாதகத்தை பார்க்க வேண்டுமா? அல்லது பிறந்த ஜாதகத்தை பார்க்க வேண்டுமா?

🌟 பெண்ணின் திருமணத்திற்கு பிறந்த ஜாதகத்தை பார்க்க வேண்டும்.

3. கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 எண்ணியதை சாதிக்கக்கூடியவர்கள்.

🌟 வாதம் செய்வதில் வல்லவர்கள்.

🌟 கல்வி, வேள்வியில் ஞானம் உள்ளவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 12ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 தந்தையிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.

🌟 தனது விருப்பம்போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 புதிய இடங்களுக்கு பயணங்கள் மேற்கொள்ளக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. சந்திராஷ்டமம் உள்ள நாளில் நகை வாங்கலாமா?

🌟 சந்திராஷ்டமம் உள்ள நாளில் நகை வாங்குவதை விடுத்து சுப தினத்தில் வாங்கவும்.

6. சித்திரை மாதத்தில் தொழில் தொடங்கலாமா?

🌟 சித்திரை மாதத்தில் தொழில் தொடங்கலாம்.

7. ஜாதகத்தில் 11ம் இடத்தில் ராகு, குரு, சனி இருந்தால் என்ன பலன்?

🌟 தைரியமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 ரகசிய நடவடிக்கை கொண்டவர்கள்.

🌟 அரசியலில் தொடர்பு உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

22.09.2019 rasiaplan in pdf format!! காலைப்பொழுதில் கழுதையை பார்த்தால் நல்லதா? கெட்டதா? SANTHERAN markali matham பெண்கள் காலில் எத்தனை மெட்டி அணிய வேண்டும்? HOUSE ஆவணி மாதத்தில் முகூர்த்த புடவை எடுக்கலாமா? Kanavu palan ஆடி மாதத்தில் குழந்தை பிறக்கலாமா? தாலி வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? என்னுடைய சித்தி மகள் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? கேது சேர்ந்திருந்தால் என்ன பலன்? லக்னத்தில் சந்திரன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!! மளிகை கடைக்குள் பகல் நேரத்தில் நாய் வந்தால் நல்லதா? கெட்டதா? பிள்ளையை தத்துக்கொடுத்து தவிடுக்கு வாங்கும் பரிகாரம் எங்கு செய்ய வேண்டும்? முருகப்பெருமான் விட்டில் வளர்த்த கிளி இறந்துவிட்டால் நல்லதா? கெட்டதா? ஜூன் 01 பூனை Guru Peyarchi