No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மாந்தி 2ல் இருந்தால் என்ன பலன்?

Mar 12, 2020   Ananthi   287    ஜோதிடர் பதில்கள் 

1. வாசி யோகம் செய்தால் ஞாபக மறதி, மூளையில் பாதிப்பு ஏற்படுமா? மற்றும் மனைவிக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?

🌟 வாசி யோகம் செய்தால் ஞாபக மறதி, மூளையில் பாதிப்பு மற்றும் மனைவிக்கு பாதிப்பு ஏற்படாது.

2. சனி திசையில் ராகு புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 வணிகத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க காலதாமதமாகும்.

🌟 வாகனச்சேர்க்கை உண்டாகும்.

🌟 மனைவியின் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. லக்னத்திலிருந்து 7ம் இடத்தில் சனிபகவான் இருந்தால் என்ன பலன்?

🌟 தனிமையை விரும்புபவர்கள்.

🌟 கூட்டுத்தொழிலால் முன்னேற்றம் உண்டாகும்.

🌟 செல்வ செழிப்பு மேம்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. மாந்தி 2ல் இருந்தால் என்ன பலன்?

🌟 கடினமான பேச்சுக்களை கொண்டவர்கள்.

🌟 செலவுகளை அறிந்து செய்யக்கூடியவர்கள்.

🌟 குடும்ப வாழ்வில் சோதனைகள் அதிகம் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

November Month Rasipalan 10ல் ராகு இருந்தால் என்ன பலன்? 03.02.2021 Rasipalan in PDF Format!! புரட்டாசி மாதத்தில் போர் போடலாமா? forest மேஷ லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? சுக்கிரன் மற்றும் சூரியன் 5ல் இருந்தால் என்ன பலன்? சிம்ம ராசிக்காரர்களுக்கும் jothider kelvi pathilgal மார்ச் 09 உலகை வலம் வருதல் காகம் கையில் கொத்தி இரத்தம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சிறைச்சாலையை கனவில் ஐப்பசி மாத ராசிப்பலன்களுக்கான பரிகாரங்கள் !! பணத்தை சேமிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சாய்பாபா பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? அக்னி மூலையில் பூஜையறையை அமைக்கலாமா? நட்சத்திரம் காலப்போக்கில் மாற்றம் அடையுமா? திருநீறு ராசமாபுரத்தின் ராணி