No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நாகதோஷம் இருந்தால் தோஷம் இல்லாத பெண்ணை திருமணம் செய்யலாமா?

Mar 12, 2020   Ananthi   435    ஜோதிடர் பதில்கள் 

1. ஆண்களுக்கு வலது கண் துடித்தால் என்ன பலன்?

🌟 ஆண்களுக்கு வலது கண் துடித்தால் பொருள் வரவு வரும் என்பதைக் குறிக்கின்றது.

2. அடைப்புக்கு உரிய நட்சத்திரங்கள் எவை?

🌟 அடைப்புக்கு உரிய நட்சத்திரங்கள் அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, ரோகிணி, கார்த்திகை, உத்திரம், மிருகசீரிஷம், புனர்பூசம், சித்திரை, விசாகம் மற்றும் உத்திராடம் போன்ற நட்சத்திரங்கள் ஆகும்.

3. தந்தை, மகன் ஒரே ராசி, ஒரே நட்சத்திரமாக இருந்தால் என்ன பலன்?

🌟 தந்தை, மகன் ஒரே ராசி, ஒரே நட்சத்திரமாக இருந்தால் கோச்சார பலன்கள் இருமடங்காக கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. 4ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 தாயின் மீது அன்பு குறைவாக இருக்கும்.

🌟 வாகனம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும்.

🌟 ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. நாகதோஷம் இருந்தால் தோஷம் இல்லாத பெண்ணை திருமணம் செய்யலாமா?

🌟 தோஷம் இருக்கும் ஜாதகத்தை தோஷம் உள்ள ஜாதகத்துடன் இணைக்க வேண்டும்.

6. 4ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 தாயின் மீது அன்பு குறைவாக இருக்கும்.

🌟 வாகனம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும்.

🌟 ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

மலேசியா நாடு vaikundam walking குடிப்புகுதலும் ஒன்றாக வைக்கலாமா? 4ல் குரு இருந்தால் என்ன பலன்? வறுமை ஏற்படுவதற்கு எது காரணம்? daily rasipalaln கோவிலில் தேங்காய் உடைப்பதால் என்ன பலன்? வாசனைக் கொண்டே உணவின் ருசியை சொல்லக்கூடியவர்கள் இவர்கள்தான் ஆல்ஃப்ரெட் ரஸ்ஸல் வாலஸ் தினசரி ராசிபலன்கள் (10.05.2020). அதிகாலையில் பேருந்து சக்கரத்தில் சிக்கி இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? kethu தினசரி ராசிபலன் (21.01.2022) நீங்கள் காகம் பட்சியில் பிறந்தவர்களா? இது உங்களுக்காகத்தான்...!! இந்திய நாவல் ஆசிரியர் ஆர்.கே.நாராயணன் தண்ணீர் கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? theertham . கேது திசை திருமணத்தடையை ஏற்படுத்துமா? நின்றசீர் நெடுமாற நாயனார்