No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிவலிங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்?.

Mar 06, 2020   Ananthi   344    கனவு பலன்கள் 

1. சிவலிங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 சிவலிங்கத்தை கனவில் கண்டால் எடுத்த காரியத்தில் எண்ணிய வெற்றி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. வீடு கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வீடு கட்டுவது போல் கனவு கண்டால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாய் கடிப்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. வெள்ளம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வெள்ளம் வருவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் புதிய வாய்ப்புகளால் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

கார்த்திகை மாத சிறப்பு hayakreevar Virayacsaṉi.! கார்த்திகை கூம்பு தெற்கு திசை வீடும் வாஸ்து குறைகளும் !! வார ராசிபலன்கள் (25.03.2019 - 31.03.2019) PDF வடிவில் !! சேற்றில் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தொழில் வளர்ச்சி அடைய ஏதேனும் பரிகாரம் உண்டா? வீட்டின் எந்த பகுதியில் அமர்ந்து தியானம் செய்யலாம்? பெயர் ஆனி மாதம் நிலத்தை கனவில் கண்டால் என்ன பலன்? காகத்தை கனவில் கண்டால் என்ன பலன்? 28.01.2021 Rasipalan in PDF Format!! தினசரி ராசிபலன்கள் (18.04.2020) உலக இரத்த தான தினம் மஞ்சள் தட்டு நிறைய இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மாரியம்மனை கனவில் கண்டால் என்ன பலன்? தொழிற்சாலை தினம் இறந்தவருடன் உணவு உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?