No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

Mar 05, 2020   Ananthi   372    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்தில் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 சோம்பல் குணம் உடையவர்கள்.

🌟 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 எதையும் தனித்து செய்யக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 பிடித்த உணவுகளை சாப்பிடுவதில் விருப்பம் உள்ளவர்கள்.

🌟 கலைகளின் மீது விருப்பம் கொண்டவர்கள்.

🌟 பொருள் சேமிப்பதில் நாட்டம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 10ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 ஆடை, ஆபரணங்கள் சார்ந்த பொருட்களின் மூலம் லாபம் உண்டாகும்.

🌟 வாகனம் தொடர்பான தொழிலின் மூலம் நற்பலன் ஏற்படும்.

🌟 வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 6ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 பலதுறைகளில் அறிவு கொண்டவர்கள்.

🌟 வயிற்றுக்கோளாறுகள் உண்டாகும்.

🌟 தர்ம சிந்தனை உடையவராக இருப்பார்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 4ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 வாகனம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும்.

🌟 ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும்.

🌟 உறவினர்களிடம் அனுசரிப்பு என்பது இருக்காது.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends