No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ராகு திசையில் குரு புத்தி நடந்தால் என்ன பலன்?

Mar 05, 2020   Ananthi   436    ஜோதிடர் பதில்கள் 

1. 10ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 தத்துவங்களில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 தொழில்களில் நுட்ப அறிவு கொண்டவர்கள்.

🌟 எதை பற்றியும் கவலைக்கொள்ளாதவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. சித்திரை மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்யலாமா?

🌟 சித்திரை மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்யலாம்.

3. வீட்டில் பூனை வளர்க்கலாமா?

🌟 வீட்டில் பூனை வளர்க்கலாம்.

4. பிறந்த நட்சத்திர நாளில் என்னென்ன செய்யலாம்?

🌟 தெய்வ வழிபாடு மேற்கொள்ளுதல்.

🌟 புத்தாடை அணிதல்.

🌟 நிலம் மற்றும் சொத்துக்கள் வாங்குதல் போன்றவை செய்யலாம்.

5. அமாவாசையில் வீடு பால் காய்ச்சலாமா?

🌟 அமாவாசையில் வீடு பால் காய்ச்சுவதை தவிர்க்கவும்.

6. ராகு திசையில் குரு புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 குரு பலம் கொண்ட நிலையில் இருந்தால் தனலாபம் உண்டாகும்.

🌟 செல்வாக்கு உயரும்.

🌟 புத்திரர்களின் வழியில் மேன்மை ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

நாரதர் மாயாவதி இருக்கும் சம்பரனின் அரண்மனைக்கு வருதல் kandha sasti lattu நிலநடுக்கம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜேம்ஸ் சில்வெஸ்டர் சுமங்கலியாக இறந்தவரின் படத்தை எந்த திசையை நோக்கி மாட்ட வேண்டும்? சிங்கம் வலது காலை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? அதீத நினைவாற்றலை உடையவர்கள் இவர்களே! 22.10.2018 rasipalan pdf format ஆணின் நட்சத்திரத்துடன் பொருந்தவில்லை என்றால் திருமணம் செய்து கொள்ளலாமா? நான் அதை அடித்து கொன்று விடுவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்? கோவிலின் நிழல் வீட்டின் மேல் விழுந்தால் என்ன செய்வது? 16.01.2021 Rasipalan in PDF Format!! எர்னஸ்ட் வால்டர் மயர் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கிருஷ்ணரின் பாதங்களை வீட்டில் வரைவது ஏன்? நாகதோஷத்திற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? வீடு மாற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? காமாட்சி விளக்கை மகளுக்கு தானம் தரலாமா? கடனை திருப்பிச் செலுத்த உகந்த நாள் எது?