No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சனி திசை நடந்தால் என்ன பலன்?

Mar 03, 2020   Ananthi   298    ஜோதிடர் பதில்கள் 

1. 8ல் ராகு, சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 நீண்ட ஆயுளை உடையவர்கள்.

🌟 மனைவியின் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.

🌟 வீண்செலவுகள் செய்யக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 வசீகரமான தோற்றம் உடையவர்கள்.

🌟 பரந்த சிந்தனையுடன் திட்டமிடுபவர்கள்.

🌟 காரியத்தில் வல்லவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. சனி திசை நடந்தால் என்ன பலன்?

🌟 புதிய மனை வாங்கும் யோகம் ஏற்படும்.

🌟 மனதில் எதையும் சமாளிக்கும் தைரியம் அதிகரிக்கும்.

🌟 செல்வ வளம் மேம்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. கரிநாட்களில் சுபகாரியங்கள் செய்யலாமா?

🌟 கரிநாட்களில் சுபகாரியங்கள் செய்வதை தவிர்த்து மற்ற சுப தினத்தில் செய்யவும்.

5. குருபகவான் 9ஆம் இடத்தில் இருந்தால் என்ன பலன்?

🌟 தாராள தனச்சேர்க்கை உண்டாகும்.

🌟 பூர்வீகத்தால் அனுகூலம் ஏற்படும்.

🌟 பெற்றோர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends