No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நாகதோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

Mar 03, 2020   Ananthi   282    ஜோதிடர் பதில்கள் 

1. தேய்பிறையில் காதுகுத்து விழா நடத்தலாமா?

🌟 சுப முகூர்த்த தினமாக இருக்கும் பட்சத்தில் தேய்பிறையில் காதுகுத்து விழா நடத்தலாம்.

2. அமாவாசை அன்று முடி திருத்தம் செய்யலாமா?

🌟 அமாவாசை அன்று முடி திருத்தம் செய்வதை தவிர்க்கவும்.

3. அமாவாசை அன்று புதிய ஆடை வாங்கலாமா?

🌟 அமாவாசை அன்று புதிய ஆடை வாங்குவதை தவிர்த்து சுப தினங்களில் வாங்கவும்.

4. 7ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 உடல் ஆரோக்கியம் கொண்டவர்கள்.

🌟 எதிர்ப்புகளை வெல்லக்கூடியவர்கள்.

🌟 பாராட்டுக்களை பெறக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. நாகதோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌟 நாகதோஷம் நீங்க நாக தேவர்களை வழிபடவும்.



Share this valuable content with your friends


Tags

நாடிப்பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா? பயணம் செய்யும் போது பெட்டியுடன் பணம் காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? நவமி திதிகளில் குழந்தை பிறக்கலாமா? ரெனே டெஸ்கார்ட்ஸ் joathider pathilgal பழுத்த பழங்களை எடுப்பது போல் கனவு குலதெய்வ கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்? பழைய பேப்பர்களை எரிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த இடத்தில் குரு இருந்தால்... அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும்...!! ஆனி மாதம் தேய்பிறையில் வரும் முகூர்த்தத்தில் வாசல் வைக்கலாமா? மிதுன லக்னத்திலிருந்து 4ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? 03.05.2020 rasipalan in pdf format december 30 history வடகிழக்கில் படி போன்ற அமைப்பு horoscope in pdf format - 27.08.2018 ஆவணி மாதம் வளைகாப்பு வைக்கலாமா? ஆர்.எஸ்.மனோகர் thaali அலுவலகத்தின் மையப்பகுதியில் படிக்கட்டுகள் அமைக்கலாமா? புத்திர ஸ்தானத்தை பார்ப்பது எப்படி?