No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சித்திரை மாதம் குழந்தை பிறந்தால் நல்லதா?

Mar 02, 2020   Ananthi   1017    ஜோதிடர் பதில்கள் 

1. சனி வர்க்கோத்தமம் அடைந்தால் என்ன பலன்?

🌟 தலைமை தாங்கும் திறன் உடையவர்கள்.

🌟 தொழில் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. சித்திரை மாதம் குழந்தை பிறந்தால் நல்லதா?

🌟 சித்திரை மாதம் குழந்தை பிறந்தால் நல்லது.

3. குரு லக்னத்திற்கு 8ல் இருந்தால் பார்வை பலன் உண்டா?

🌟 குரு லக்னத்திற்கு 8ல் இருந்தால் பார்வை பலன் உண்டு.

4. கரிநாள் அன்று குழந்தை பிறக்கலாமா?

🌟 கரிநாள் அன்று குழந்தை பிறக்கலாம்.

5. 7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 ஆன்மிக நாட்டம் அதிகமாக இருக்கும்.

🌟 கற்பனை சக்தி அதிகம் பெற்றவர்கள்.

🌟 எப்போதும் சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. பிரம்ம முகூர்த்த நேரத்தில் வாடகை வீட்டில் பால் காய்ச்சலாமா?

🌟 பிரம்ம முகூர்த்த நேரத்தில் வாடகை வீட்டில் பால் காய்ச்சலாம்.



Share this valuable content with your friends