No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மழை பெய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Mar 02, 2020   Ananthi   27658    கனவு பலன்கள் 

1. மழை பெய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. யானையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 யானையை கனவில் கண்டால் தடைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

3. தங்க நகை அணிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தங்க நகை அணிவது போல் கனவு கண்டால் விரைவில் சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட ஒருவர் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் விரைவில் குணமடையும் என்பதைக் குறிக்கின்றது.

5. கிணற்றில் தண்ணீர் நிரம்புவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் ஆசைகள் விரைவில் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

6. இறந்தவர்கள் உணவு அளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இறந்தவர்கள் உணவு அளிப்பது போல் கனவு கண்டால் இழுபறியான செயல்பாடுகளால் மனவருத்தங்கள் ஏற்படலாம் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends