No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மீன ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

Mar 02, 2020   Ananthi   290    ஜோதிடர் பதில்கள் 

1. வெளவால் வீட்டிற்குள் வருவது நன்மையா?

🌟 வெளவால் வீட்டிற்குள் வருவது நன்மையன்று.

2. லக்னத்திற்கு 10ல் குரு, புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 பிடிவாத குணம் உடையவர்கள்.

🌟 எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 படிப்படியான முன்னேற்றத்தை அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. செவ்வாய் 4ல் இருந்தால் என்ன பலன்?

🌟 நிலபுலன் சேர்க்கை குறைவுபடும்.

🌟 அரசியல் ஆதாயம் கொண்டவர்கள்.

🌟 எதிர்பாலின மக்களின் மீது ஈர்ப்பு உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. வளைகாப்பு எந்த மாதத்தில் வைத்தால் சிறப்பு?

🌟 வளைகாப்பு என்பது கருவுற்ற பெண்ணின் ஏழாவது அல்லது ஒன்பதாவது மாதத்தில் செய்வது சிறப்பாகும்.

🌟 மேலும், இரட்டைப்படை மாதங்களை விடுத்து ஒற்றைப்படை மாதத்தில் செய்யவும்.

5. கடக லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 தாராள சிந்தனை உடையவராக இருப்பார்கள்.

🌟 உதவும் மனப்பான்மை உடையவர்கள்.

🌟 சுயநலமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. மீன ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 தன்னுடைய காரியத்தில் கவனமாக இருக்கக்கூடியவர்கள்.

🌟 நண்பர்கள் அதிகம் உடையவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. ராகு, கேது உள்ள பெண்ணை சுத்த ஜாதகர் மறுமணம் செய்யலாமா?

🌟 பாவக ரீதியான பொருத்தங்கள் இருக்கும்பட்சத்தில் திருமணம் செய்து கொள்ளலாம்.



Share this valuable content with your friends


Tags

வீரபாண்டிய கட்டபொம்மன் rooga shani.! பிரதோஷ நாளில் முடி வெட்டலாமா? ஒரு பெண் வாந்தி எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சிவன் கோவில் மற்றும் நந்தி சிலை இடிந்து கிடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கடற்கரையை கனவில் கண்டால் என்ன பலன்? vaal mesham விஜய் அமிர்தராஜ் நிறைய கிளிகளை கனவில் கண்டால் என்ன பலன்? பந்தல் எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜென்ம நட்சத்திரம் என்றால் என்ன? கிருத்திகை தினத்தன்று கூழ் ஊற்றலாமா? ஈசானி மூலையில் தண்ணீர் தொட்டி வைக்கலாமா? வேலை பார்க்கும் இடத்தில் அவமானப்படுவது போல் கனவு சேர்வயர் 7 விண்கலம் ஜூலை 28 தேள் பின் வெளியே வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜான் கோரி