No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பங்குனி வளர்பிறை முகூர்த்தத்தில் நிச்சயதார்த்தம் வைக்கலாமா?

Feb 28, 2020   Ananthi   307    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்தில் சந்திரன், செவ்வாய் மற்றும் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 நிதானமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 அடிக்கடி உடற்காயங்கள் ஏற்படும்.

🌟 நிலையற்ற மனம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. பங்குனி வளர்பிறை முகூர்த்தத்தில் நிச்சயதார்த்தம் வைக்கலாமா?

🌟 தவிர்க்க முடியாத சூழ்நிலையாக இருப்பின் மாதத்தின் முதல் பதினைந்து நாட்களில் நிச்சயதார்த்தம் வைத்துக்கொள்ளலாம்.

3. மகர லக்னத்தில் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 ரகசியத்தை காப்பாற்றக்கூடியவர்கள்.

🌟 எதன் மீதும் அக்கறை இல்லாமல் இருப்பார்கள்.

🌟 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. மேற்கு திசையில் கடைவாசல் வைக்கலாமா?

🌟 மேற்கு திசையில் கடைவாசல் வைக்கலாம்.

5. ஜென்ம சனி நடைபெறும்போது திருமணம் செய்யலாமா?

🌟 ஜென்ம சனி நடைபெறும்போது திருமணம் செய்யலாம்.



Share this valuable content with your friends