No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குரு ஒன்பதாம் இடத்தில் இருந்தால் என்ன பலன்?

Feb 26, 2020   Ananthi   293    ஜோதிடர் பதில்கள் 

1. புதன் திசையில் ராகு புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும்.

🌟 திருத்தலம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள்.

🌟 எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 5ம் இடத்தில் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 சுயநலமான எண்ணங்களை உடையவர்கள்.

🌟 உறவினர்களுடன் மனக்கசப்புகள் ஏற்படும்.

🌟 மனோதைரியம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. குரு ஒன்பதாம் இடத்தில் இருந்தால் என்ன பலன்?

🌟 தாராள தனச்சேர்க்கை உண்டாகும்.

🌟 பூர்வீகத்தால் அனுகூலம் ஏற்படும்.

🌟 பெற்றோர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. லக்னாதிபதி 3ல் பகை கொண்டால் என்ன பலன்?

🌟 துணிச்சல் குறைந்தவராக இருப்பார்கள்.

🌟 சகோதர ஒற்றுமை குறைவுபடும்.

🌟 எதையும் போராடி வெல்ல வேண்டிய சூழல் ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends