No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சாமி படங்களை இரும்பு ஸ்டாண்டில் வைக்கலாமா?

Feb 26, 2020   Ananthi   386    ஜோதிடர் பதில்கள் 

1. 7ல் குருவுடன் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷமா?

🌟 குருவுடன் சேர்ந்து செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் கிடையாது.

2. குடும்பத்தின் மூத்த பையன் மூன்றாவது பெண்ணை திருமணம் செய்யலாமா?

🌟 குடும்பத்தின் மூத்த பையன் மூன்றாவது பெண்ணை திருமணம் செய்யலாம்.

3. கன்னி ராசியில் ராகுவும், சந்திரனும் இருந்தால் என்ன பலன்?

🌟 சாமர்த்தியமான பேச்சுக்களை உடையவர்கள்.

🌟 அறிவுக்கூர்மையும், விஷய ஞானமும் கொண்டவர்கள்.

🌟 எதையும் கூர்ந்து கவனித்து திறம்பட செயலாற்றக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. சாமி படங்களை இரும்பு ஸ்டாண்டில் வைக்கலாமா?

🌟 சாமி படங்களை இரும்பு ஸ்டாண்டில் வைக்கலாம்.

5. 8ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 நீண்ட ஆயுளை உடையவர்கள்.

🌟 சுக வாழ்வு பாதிக்கும்.

🌟 தாமதமாக திருமணம் நடைபெறும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

அமாவாசையில் வீடு குடிப்போகலாமா? பலவிதமான திறமைகளை உடையவர்கள் என்னுடைய அம்மாவை கோவிலில் பெண் சிங்கங்கள் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?. jothider question and anwer பைரவர் லக்னத்தில் சனி இருந்தால் உண்டாகும் பலன்கள்...!! சதய நட்சத்திரம் உடைய குழந்தைக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்கலாம்? இறந்தவர்களை அடிக்கடி கனவில் கண்டால் என்ன பலன்? வார ராசிபலன்கள் (06.08.2018 - 12.08.2018) PDF வடிவில்.! Tuesday rasipalan - 14.08.2018 மரம் கருகுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 2023 சனிப் பெயர்ச்சி பலன்கள்.! நவம்பர் 18 rewind 2018 மரணத்தை கணிக்க முடியுமா வருமானம் இல்லாமல் போவதற்கு வாஸ்துதான் காரணமா? 12.08.2019 rasipalan in pdf format மூதாட்டியுடன் உரையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 12ல் ராகு இருந்தால் என்ன பலன்? curly hair