No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




எந்த திசையை நோக்கி படிக்க வேண்டும்?

Feb 26, 2020   Ananthi   363    ஜோதிடர் பதில்கள் 

1. சித்திரை மாதத்தில் வியாபாரம் தொடங்கலாமா?

🌟 சித்திரை மாதத்தில் வியாபாரம் தொடங்கலாம்.

2. ஆடி மாதத்தில் குழந்தை பிறக்கலாமா?

🌟 ஆடி மாதத்தில் குழந்தை பிறக்கலாம்.

3. எந்த திசையை நோக்கி படிக்க வேண்டும்?

🌟 கிழக்கு, வடமேற்கு, வடக்கு திசையை நோக்கி படிக்க வேண்டும்.

4. 2ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 வாதம் புரிவதில் வல்லவர்கள்.

🌟 தடைபட்ட கல்வியை உடையவர்கள்.

🌟 உறவுகளிடத்தில் மனக்கசப்புகள் ஏற்பட்டு மறையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 8ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 புத்திசாலித்தமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 மனதை ஒருமுகப்படுத்தி செயல்படக்கூடியவர்கள்.

🌟 சிக்கனமான குணநலன்களை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends