No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திருநங்கைகளை கனவில் கண்டால் என்ன பலன்?

Feb 18, 2020   Ananthi   5940    கனவு பலன்கள் 

1. இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இறந்தவர்களை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

🌟 மேலும், இறந்தவர்களுக்கான தர்ப்பணம் முதலியவற்றை சிரத்தையோடு செய்தல் நன்மையை தரும்.

2. குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் பணிபுரியும் இடங்களில் மேன்மைக்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. சவக்குழியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 சவக்குழியை கனவில் கண்டால் சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

4. திருநங்கைகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 திருநங்கைகளை கனவில் கண்டால் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. முருகரை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 முருகரை கனவில் கண்டால் திட்டமிட்ட காரியத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

6. பசு மாட்டை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பசு மாட்டை கனவில் கண்டால் உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.<



Share this valuable content with your friends


Tags

சீப்பை கனவில் கண்டால் என்ன பலன்? 21.07.2021 Rasipalan in PDF Format!! 03.02.2021 Rasipalan in PDF Format!! மேற்கு பகுதி முழுவதும் போர்டிக்கோ வருவது இரத்தத்தில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 24.05.2021 - 30.05.2021 Weekly rasipalan in PDF Format!!!! மே 22 வேடுவன் ஹர் கோவிந்த் குரானா எனது மேலதிகாரியிடம் நான் கேள்வி கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? vaikasi month rasipalan in pdf format Sunday Rasipalan - 29.07.2018 2023 shani pyarchi palaṉkaḷ.! 13.01.2019 Rasipalan in PDF Format!! காகம் தலையில் கொத்துவது போல் உயிருக்கு போராடுபவர்களுக்கு மருத்துவர் உடையில் உதவி செய்வதாக கனவு கண்டால் என்ன பலன்? லக்னத்தை பார்த்தால் என்ன பலன்? விநாயகரை கனவில் கண்டால் என்ன பலன்? pandiya mannan அப்பா உயிரோடு இருக்கும்போதே அவர்களுக்கு திதி செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்