No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சுக்ல பட்சம், கிருஷ்ண பட்சம் என்றால் என்ன?

Feb 18, 2020   Ananthi   4886    ஜோதிடர் பதில்கள் 

1. பிறந்த தேதியில் சீமந்தம் செய்யலாமா?

🌟 பிறந்த தேதியில் சீமந்தம் செய்வதை காட்டிலும் மற்ற சுபயோக தினத்தில் செய்வது சிறப்பாகும்.

2. செவ்வாய் திசையில் சனி புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

🌟 எதிர்ப்புகளால் சில சங்கடங்கள் உண்டாகும்.

🌟 வீடு மனைகளால் அனுகூலமான சூழல் ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. லக்னத்தில் குரு, சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 சட்ட நுணுக்கங்கள் அறிந்தவர்கள்.

🌟 வாக்குவன்மை உடையவர்கள்.

🌟 நெருக்கமானவர்களால் ஏமாற்றம் ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. சுக்ல பட்சம், கிருஷ்ண பட்சம் என்றால் என்ன?

🌟 சுக்ல பட்சம் என்றால் வளர்பிறை காலமாகும்.

🌟 கிருஷ்ண பட்சம் என்றால் தேய்பிறை காலமாகும்.

5. மனைவி கர்ப்பமாக இருக்கும்போது கணவன் மலைக்கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யலாமா?

🌟 மனைவி கர்ப்பமாக இருக்கும்போது கணவன் மலைக்கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வதை தவிர்க்கவும்.

6. 10ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 அரசு வெகுமதி பெறக்கூடியவர்கள்.

🌟 தொழிலின் மூலம் மேன்மை அடையக்கூடியவர்கள்.

🌟 பெருந்தன்மையான குணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. 7ல் சூரியன், செவ்வாய் மற்றும் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 சஞ்சலமான எண்ணங்களை உடையவர்கள்.

🌟 சுதந்திரமாக செயல்பட விரும்பக்கூடியவர்கள்.

🌟 எதிர்ப்புகளை வெல்லும் ஆற்றல் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

வைகாசி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்யலாமா? மே 23 பாதச் சனி நடைபெறும் காலங்களில் நிகழும் விளைவுகள் யாவை? சிவராத்திரியை பற்றி அற்புதமான தகவல்கள் வைகாசி மாதத்தில் பெண் பார்க்க போகலாமா? உள்ளங்கை அரிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பெண் யானை ஒன்று பிரசவ வலியில் கத்துவது போலவும் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்? rasipalan 29.02.2020 in pdf format பிணத்தை கனவில் கண்டால் என்ன பலன்? 08.09.2018 ராசிபலன்கள் PDF வடிவில் maalai leg ராபர்ட் கால்டுவெல் மைதானத்தில் ஓடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுபிட்சமான நாள்? karthigai month sanipeyarchipalangal2020 anuman மிதுன ராசிக்காரர்களுக்கு திருமணம் நடைபெறுமா? divide