No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குழந்தைக்கு பால் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Feb 15, 2020   Ananthi   28877    கனவு பலன்கள் 

1. பப்பாளிப்பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பப்பாளிப்பழத்தை கனவில் கண்டால் குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை உண்டாகலாம் என்பதைக் குறிக்கின்றது.

2. எரிமலை வெடித்து சிதறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் வாழ்க்கையில் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. குளத்தில் மீன்கள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குளத்தில் மீன்கள் இருப்பது போல் கனவு கண்டால் சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. குழந்தைக்கு பால் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. நாய் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாய் துரத்துவது போல் கனவு கண்டால் வீண்பழி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. திருமணம் ஆனது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

aganda deepam . 7ல் சனி இருந்தால் என்ன பலன்? 11.06.2021 Rasipalan in PDF Format!! செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வெள்ளை யானை 8ம் இடத்தில் குரு இருந்தால் என்ன பலன்? Inta āṇṭu ēḻarai caṉi.! அமாவாசையில் திருமணம் கர்ம வினை rasipalan pdf format 20.06.2019 அமாவாசை அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா? அஷ்டமியில் பெண் பார்க்க செல்லலாமா? புதுவீடு கட்டி எந்தெந்த மாதங்களில் குடிப்போகலாம்? ஆண்டாள் விரதம்..! சூரியன் மற்றும் சுக்கிரன் 6ல் இருந்தால் என்ன பலன்? ராகு மற்றும் செவ்வாய் இருந்தால் என்ன பலன்? 05.07.2021 - 11.07.2021 Weekly rasipalan in PDF Format!!!! அறிமுகம் இல்லாத ஒருவரை அடிக்கடி கனவில் கண்டால் என்ன பலன்? வியாபாரம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? லாட்டரியில் பணம் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?