No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் தேன்கூடு இருக்கலாமா?

Feb 10, 2020   Ananthi   386    ஜோதிடர் பதில்கள் 

1. மாசி மாத தேய்பிறை சுபமுகூர்த்த நாளில் வீடு கிரகப்பிரவேசம் செய்யலாமா?

🌟 மாசி மாத தேய்பிறை சுபமுகூர்த்த நாளில் வீடு கிரகப்பிரவேசம் செய்யலாம்.

2. வீட்டிற்கு முன் மருதாணிச்செடியை வைக்கலாமா?

🌟 வீட்டிற்கு முன் மருதாணிச்செடியை வைக்கலாம்.

3. மிதுன ராசியில் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடியவர்கள்.

🌟 ஒரே செயலில் இருவிதமான லாபம் அடையக்கூடியவர்கள்.

🌟 பொய்யை மெய்யாக பேசும் குணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. சுக்கிர திசையில் புதன் புத்தி நடந்தால் திருமணம் செய்யலாமா?

🌟 சுக்கிர திசையில் புதன் புத்தி நடந்தால் திருமணம் செய்யலாம்.

5. கர்ப்பக்காலத்தில் வீட்டில் இருக்கும் குளவிக்கூட்டை உடைக்கலாமா?

🌟 கர்ப்பக்காலத்தில் வீட்டில் இருக்கும் குளவிக்கூட்டை உடைப்பதை தவிர்க்கவும்.

6. வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் தேன்கூடு இருக்கலாமா?

🌟 வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் தேன்கூடு இருப்பது நன்றன்று.



Share this valuable content with your friends