No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மயில் தோகை விரித்து ஆடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Feb 10, 2020   Ananthi   1803    கனவு பலன்கள் 

1. பன்றியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பன்றியை கனவில் கண்டால் சுபமானது அல்ல.

🌟 எனவே, செய்யும் பணிகளில் சற்று நிதானத்துடன் செயல்படவும்.

2. யானை தண்ணீரில் மிதந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பெரிய மனிதர்களின் நட்பு ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

3. விவசாய நிலத்தை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. சிறைச்சாலையில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சிறைச்சாலையில் இருப்பது போல் கனவு கண்டால் மனதில் இருந்துவந்த கவலைகள் விரைவில் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

5. மயில் தோகை விரித்து ஆடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய வாய்ப்புகளால் சாதகமான சூழ்நிலை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

ஜுலை மாத ராசிபலன்கள் PDF வடிவில் !! asuran புதுமண தம்பதிகள் புரட்டாசி மாதத்தில் வீடு குடியேறலாமா? பித்ரு சாப்பிடுவது ஜோதிடம் விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தோஷமுள்ள ஜாதகத்தை சுத்த ஜாதகத்தோடு திருமணம் செய்து வைக்கலாமா? Today rasipalan - 29.07.2018 பசு மாடு நிறைய கன்றுக்குட்டி ஈனுவது சிவன் கோவிலில் உள்ள கிணற்றில் பாம்பு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? engagement ஆணிற்கு 7ல் செவ்வாய் இருந்தால் திருமணம் செய்யலாமா? நிறைமாத கர்ப்பிணியை கனவில் கண்டால் என்ன பலன்? Today Horoscope - 14.07.2018 saniperyachi வீடு கட்டும்போது.. வாஸ்து நிபுணரின் பங்கு எப்படியெல்லாம் இருக்கும்? சாதனையாளர்கள் காற்று rent