No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பல் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Feb 07, 2020   Ananthi   3980    கனவு பலன்கள் 

1. விபத்து ஏற்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் முயற்சிகளில் மற்றவர்களின் உதவியால் மேன்மையான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. பேயை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பேயை கனவில் கண்டால் தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டு நிம்மதியில்லாத சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பறப்பது போல் கனவு கண்டால் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. பல் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பல் விழுவது போல் கனவு கண்டால் இதுவரை உங்களை துன்புறுத்தி வந்த இன்னல்கள் நீங்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. சாய்பாபா ஆசீர்வாதம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

6. கிளிகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கிளிகளை கனவில் கண்டால் தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

குழந்தை தொலைந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 11.06.2021 Rasipalan in PDF Format!! ஆண்கள் மெட்டி அணியலாமா? சுக்கிரனும் 10ல் இருந்தால் என்ன பலன்? பெண் தன் காலில் எத்தனை விரல்களில் மெட்டி அணிய வேண்டும்? 09.10.2019 Rasipalan in pdf format!! உலக மாலைக்கண் நோய் தினம் நாய் Pātaccaṉi parikāraṅkaḷ.! தெருக்குத்து இடத்தில் வீடு கட்டலாமா? வார ராசிபலன் (15.06.2020 -21.06.2020) இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? எந்த விரலில் திருநீறு இட வேண்டும்? thlazi காகம் தலையில் அடித்து சென்றால் என்ன பலன்? குரங்கு பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தேவி சுக்கிரன் மற்றும் சூரியன் இருந்தால் என்ன பலன்? காளியம்மன் புகைப்படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா? thiruvembavai