No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புதன் இந்த வீட்டில் இருந்தால்... கூட்டுத்தொழிலில்... லாபம் வீடு தேடி வரும்...!!

Feb 05, 2020   Malini   299    ஆன்மிகம் 

🌟 புதன் சந்திரனுடைய குமாரர். தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு. கல்வியில் சிறந்து விளங்க ஜாதகத்தில் வித்யாகாரகன் எனும் புதன் பலம்பெறுவது சிறப்பாகும்.

🌟 கல்வி, ஞானம், தனாதிபதி, தூதுவன், சங்கீதம், வாக்கு சாதுர்யம், ஜோதிடம், பிரசங்கம், சிற்பத்தொழில், வியாபாரங்கள், புத்திரக்குறைவு, வாத நோய், விஷரோகம் இவைகளுக்கு புதன் காரகன்.

🌟 ஜாதகத்தில் மிதுனம், கன்னி ராசிகள் புதன் பகவானுக்குரிய ராசிகளாகும். புதன் கிரகம் பாதி சுப, பாதி அசுப தன்மை கொண்ட கிரகமாக இருக்கிறார்.

🌟 லக்னத்தில் 7-ம் இடத்தில் புதன் அமர்ந்தால் அந்த ஜாதகக்காரர் நீண்ட ஆயுளுடன் இருப்பார்.


7ல் புதன் இருந்தால் என்ன பலன்?

👉 அழகான தோற்றம் கொண்டவர்கள்.

👉 எதிர்பாலின மக்களால் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

👉 கூட்டுத்தொழிலின் மூலம் லாபம் அடையக்கூடியவர்கள்.

👉 விரும்பிய இல்வாழ்க்கை அமையும்.

👉 நிர்வாக பொறுப்புகள் உடையவர்கள்.

👉 திட்டமிட்டு செயல்படக்கூடியவர்கள்.

👉 சமூக சிந்தனைகளை கொண்டவர்கள்.

👉 வாழ்க்கை துணைவரின் மூலம் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும்.

👉 கல்வியின் மூலம் முன்னேற்றம் அடையக்கூடியவர்கள்.

👉 சாஸ்திரங்களில் நிபுணத்துவம் உடையவர்கள்.



Share this valuable content with your friends


Tags

ஜோசப் லிஸ்டர் நவராத்திரியின் சிறப்பு !! மயில் இறகை வீட்டில் வைத்திருக்கலாமா? 2023 Arttāṣṭama caṉi.! nagar கிட்டூர் ராணி சென்னம்மா மணமகன் இருவருக்கும் ஒரே ராசி. வௌவ்ேறு நட்சத்திரம். இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா? கோவில் தீப்பிடித்து எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கோழி குஞ்சுகள் முட்டையில் இருந்து வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? emakandam ஜனவரி மாத ராசிபலன்கள் PDF வடிவில்...!! today rasipalan 19.06.2020 in pdf format sun லக்னத்திற்கு 7ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? ஆலமரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? ஜானகி அம்மாள் எம்பெருமான் காட்சி அளித்தல் அரங்க சீனிவாசன் சித்திரை முதல் நாள் சந்திராஷ்டம தினங்களில் வெளியூர் பயணம் செல்லும்போது என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?