No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




துளசி வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Feb 04, 2020   Ananthi   6664    கனவு பலன்கள் 

1. இறந்தவர்கள் ஆற்றில் நிற்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. துளசி வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 துளசி வாங்குவது போல் கனவு கண்டால் பொருளாதாரம் சார்ந்த இன்னல்கள் குறைந்து, சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. என்னை கடத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. யானை விரட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 யானை விரட்டுவது போல் கனவு கண்டால் உயர் அதிகாரிகளிடம் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. அம்பாள் திருநீறு கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends