No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




7ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

Jan 30, 2020   Ananthi   691    ஜோதிடர் பதில்கள் 

1. 7ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 தனது விருப்பம் போல் செயல்படக்கூடியவர்கள்.

🌟 நிலையான மனநிலையை கொண்டவர்கள்.

🌟 கண்மூடித்தனமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. நான் விருச்சிக லக்னம். 2ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 அடிப்பணிந்து நடக்கக்கூடியவர்கள்.

🌟 கற்பனை செய்வதில் வல்லவர்கள்.

🌟 தனிமையை விரும்பக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. நான் விருச்சிக லக்னம். லக்னத்தில் செவ்வாய், கேது இருந்தால் என்ன பலன்?

🌟 வைராக்கிய குணம் கொண்டவர்கள்.

🌟 மனதில் நினைப்பதை வெளிப்படுத்த தெரியாதவர்கள்.

🌟 கடன் வாங்கியாவது எண்ணியதை நிறைவேற்றக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. நான் விருச்சிக லக்னம். 3ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 வீண்செலவுகளை செய்வதில் வல்லவர்கள்.

🌟 கற்பனையில் காலத்தை கடத்துவதில் மன்னர்கள்.

🌟 எப்போதும் நிதானமாகவே இருப்பார்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. கும்பத்தில் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 நல்லறிவையும், நிதானமான செயல்பாடுகளையும் கொண்டவர்கள்.

🌟 எங்கும், எதிலும் ரசனைத்தன்மையுடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 சூழ்நிலைக்கேற்ப பிரச்சனைகளை கையாளக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags