No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மரண யோகம் அன்று குலதெய்வ கோவிலிற்கு செல்லலாமா?

Jan 30, 2020   Ananthi   349    ஜோதிடர் பதில்கள் 

1. மரண யோகம் அன்று குலதெய்வ கோவிலிற்கு செல்லலாமா?

🌟 மரண யோகம் அன்று குலதெய்வ கோவிலிற்கு செல்லலாம்.

2. 11ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 விடாமுயற்சி உடையவர்கள்.

🌟 மற்றவர்களிடம் வேலைவாங்கும் திறமை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. மேஷ லக்னத்தில் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 எதையும் கூர்ந்து கவனித்து திறம்பட செயலாற்றக்கூடியவர்கள்.

🌟 எதையும் வாதாடி வெற்றிப்பெறும் திறமை கொண்டவர்கள்.

🌟 தன்னை பற்றி அதிகம் சிந்திக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. கன்னி ராசியில் சூரியன் மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 எவரிடத்திலும் சிந்தித்தே வாக்கு கொடுக்கக்கூடியவர்கள்.

🌟 கொடுக்கல் - வாங்கலில் நேர்மை தவறாதவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 3ல் ராகு, புதன் மற்றும் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 விருப்பம் போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 அனைவரிடத்திலும் கருணையோடு பழகக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends