No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கழுகு கனவில் வந்தால் நல்லதா? கெட்டதா?

Jan 27, 2020   Ananthi   5715    கனவு பலன்கள் 

1. கழுகு கனவில் வந்தால் நல்லதா? கெட்டதா?

🌟 கழுகு கனவில் வந்தால் பயணங்களில் கவனம் தேவை என்பதைக் குறிக்கின்றது.

2. ஒருவருடன் சண்டைப்போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை மலரும் என்பதைக் குறிக்கிறது.

3. கடலில் மூழ்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கடலில் மூழ்குவது போல் கனவு கண்டால் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

4. நான் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனவருத்தங்கள் குறையும் என்பதைக் குறிக்கிறது.

5. முறைமாமன் என் மேல் மஞ்சள் தண்ணீரை ஊற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் விருப்பங்கள் நிறைவேறும் என்பதைக் குறிக்கிறது.

6. பேய் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் ரகசியங்கள் வெளிப்படும் என்பதைக் குறிக்கிறது.

7. இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இறந்தவர்களை கனவில் கண்டால் ஆரோக்கியம் மேம்படும் என்பதைக் குறிக்கிறது.



Share this valuable content with your friends


Tags

வீடு கட்டுவதற்கு உள் அல்லது வெளி எந்த அளவு வாஸ்து பார்க்க வேண்டும்? பசு மாடு விரட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மூட்டை நிறைய பணம் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? son சூரியனுடன்... இந்த மூன்று கிரகங்கள் இணைந்தால்... அதிர்ஷ்ட யோகம் அடிக்கும்...!! வீரர் marg வெளிநாட்டில் வேலை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? November வெள்ளி மோதிரம் அனைத்து ராசிக்காரர்களும் அணியலாமா? உலக தொலைக்காட்சி தினம் pirathosham மலையை ஒட்டி வலப்புறமாக கிரிவலம் செல்வது சிறப்பா? பூலோகம் நாய் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பசுமாட்டை கனவில் கண்டால் daily horoscope 17.01.2020 செல்வாக்கு புதன் பகவான் வழிபாடு dhinasri rasipalan in pdf format