No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கைக்குழந்தையை கனவில் கண்டால் என்ன பலன்?

Jan 27, 2020   Ananthi   2185    கனவு பலன்கள் 

1. பசு மாடு முட்டியது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பசு மாடு முட்டியது போல் கனவு கண்டால் புதிய முதலீடுகள் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

2. மாட்டு தொழுவத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

3. கைக்குழந்தையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கைக்குழந்தையை கனவில் கண்டால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

4. பன்றிக்கறி சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது.



Share this valuable content with your friends