No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குங்குமம் கனவில் வந்தால் என்ன பலன்?

Jan 27, 2020   Ananthi   32931    கனவு பலன்கள் 

1. காவல் அதிகாரி என்னை பிடித்து என்னிடம் வசூல் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் கொடுக்கல்-வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

2. குங்குமம் கனவில் வந்தால் என்ன பலன்?

🌟 குங்குமம் கனவில் வந்தால் நன்மைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

3. வீடு இடிந்து விழுந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் காரியங்களில் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. சாமியாடி குறி சொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சாமியாடி குறி சொல்வது போல் கனவு கண்டால் எதிர்காலம் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் எதிர்பாராத பொருள் விரயம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

6. குரங்கு தலையின் மீது குதிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குரங்கு தலையின் மீது குதிப்பது போல் கனவு கண்டால் தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நன்மையை அளிக்கும் என்பதைக் குறிக்கிறது.



Share this valuable content with your friends


Tags

ஆகஸ்ட் 17 05.03.2019 Rasipalan in PDF Format!! ஆடி 18 அன்று வீடு கிரகப்பிரவேசம் செய்யலாமா? 10ல் சந்திரன் காளை மாடு துரத்தி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கோவிலில் இருப்பது போல் கனவு வருகிறது. இது நல்லதா? கெட்டதா? seevai 6ல் ராகு இருந்தால் என்ன பலன்? vikramathithan story வெங்காயத்தை கனவில் கண்டால் என்ன பலன்? ராமலிங்க அடிகள் ஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய பைரவர்கள் ! 01.09.2021 Rasipalan in PDF Format!! மாமியாரை கனவில் கண்டால் என்ன பலன்? சிம்ம லக்னத்திற்கு ராகு திசை நடந்தால் என்ன பலன்? ஆண்களுக்கு வலது கண் புருவம் துடித்தால் என்ன பலன்? jasmine ஆமையை கனவில் கண்டால் என்ன பலன்? குழந்தைக்கு பால் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? திருடுப்போன பொருள் மீண்டும் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?