No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




4ல் செவ்வாய், குரு இருந்தால் என்ன பலன்?

Jan 24, 2020   Ananthi   451    ஜோதிடர் பதில்கள் 

1. 6ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 பிடிவாதமான குணம் கொண்டவர்கள்.

🌟 புத்திக்கூர்மை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 7ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 மண வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைவு.

🌟 எதிர்பாலின மக்களால் சாதகமற்ற சூழல் ஏற்படும்.

🌟 உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 2ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 வாதம் புரிவதில் வல்லவர்கள்.

🌟 உறவுகளிடத்தில் மனக்கசப்புகள் ஏற்பட்டு மறையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 7ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 உயர்ந்த கொள்கைகளை கொண்டவர்கள்.

🌟 பல திறமைகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 12ல் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 தந்தையிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.

🌟 வீண் விரயம் செய்யக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

பழங்கள் மற்றும் வெற்றிலை ஆகியவற்றை கனவில் கண்டால் என்ன பலன்? லாபம் அதிகரிக்கும் 11.06.2021 Rasipalan in PDF Format!! . எட்டாம் வீட்டின் அதிபதி லக்னத்தில் இருந்தால் என்ன பலன்? திருமண பொருட்கள் மற்றும் உடைகள் வாங்கும் போது ஏதவாது தடங்கல் வருவது நல்லதா கெட்டதா?. குலப்பெருமையை எந்த நிலையிலும் கெட்டு விடும் படி நடந்துக்கொள்ள மாட்டார்கள் தினசரி ராசிபலன் (17.12.2021) வெற்றிலை பாக்கு சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? எமகண்ட நேரத்தில் விளக்கு ஏற்றலாமா? வாஸ்து சாஸ்திரம் உண்மையா? river osmosis தாலிக்கயிற்றை மாற்றுவது போல் கற்பனை வளம் கொண்டவர்கள் கடக லக்னம். குரு திசை நடந்தால் என்ன பலன்? rewind 2018 சாமிக்கு வைத்த பூவை தலையில் வைக்கலாமா? வீட்டில் கட்டியிருக்கும் கற்றாழையில் பூ பூக்கலாமா? தேள் கனவில் வந்தால் என்ன பலன்? பிரதமை தினத்தன்று குழந்தை பிறக்கலாமா? 29.01.2021 Rasipalan in PDF Format!!