No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ரிஷப ராசியில் புதன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 09, 2018   Ananthi   550    நவ கிரகங்கள் 

👉 ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார். சுக்கிரனுடன் புதன் நட்பு என்ற நிலையில் நின்று அருளவிருக்கும் சுப மற்றும் அசுப பலன்களை நாம் காண்போம்.

🌟 கலைகளில் உள்ள பல நுணுக்கமான விஷயங்களை அறிந்தவர்கள்.

🌟 எதிலும் எச்சரிக்கை உணர்வு உடையவர்கள்.

🌟 சூழ்நிலைக்கு ஏற்றவாறு விட்டுக்கொடுத்து செல்லக்கூடியவர்கள்.

🌟 குடும்பத்தின் மீது மிகுந்த அக்கரையும், இனிமையான கட்டுப்பாட்டையும் உடையவர்கள்.

🌟 பொதுநலத்துடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 மாமன், அத்தை உறவுமுறைகளால் அனுகூலமான பலன்கள் அடையக்கூடியவர்கள்.

🌟 பிறரை ஏமாற்றுவதையோ, பிறரிடம் ஏமாறுவதையோ விரும்பமாட்டார்கள்.

🌟 மற்றவர்களை எளிதில் கவரும் தோற்றம் கொண்டவர்கள்.

🌟 மற்றவர்களின் பலம் மற்றும் பலவீனத்தை நன்கு அறிந்தவர்கள்.

🌟 அனைவரையும் கவரக்கூடிய பேச்சுத்திறமை உடையவர்கள்.

🌟 மற்றவர்களின் மனம் புண்படாதவாறு தனது காரியத்தை சாதிக்கக்கூடியவர்கள்.

🌟 திட்டமிட்டு செயல்படக்கூடியவர்கள்.

🌟 கணிதத்தில் புலமை உடையவர்கள்.

🌟 எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும், அதிக நினைவாற்றலையும் உடையவர்கள்.

🌟 எதையும் கவனிக்காதது போல் இருப்பார்கள். ஆனால், அனைத்தையும் கவனிக்கக்கூடியவர்கள்.

🌟 அறுசுவை உணவு உண்பதில் அலாதி விருப்பம் உடையவர்கள்.

🌟 வாசனை திரவியங்கள் பயன்படுத்துவதில் விருப்பம் உடையவர்கள்.

🌟 குழந்தைகளின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.

🌟 கொள்கை பிடிப்பு குணமும், வாக்கு தவறாமையும் உடையவர்கள்.


Share this valuable content with your friends


Tags

சர்வதேச குழந்தைகள் தினம் 2018 rewind kanni சூரியனும் இருந்தால் தோஷமா? ஜூலை 13 சிறு குழந்தை கரும்பு கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வாகனம் காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மூர்த்தி அமாவாசையில் வீடு குடிப்போகலாமா? daily horoscope 24.01.2020 in pdf format அசுர வீரர்கள் அமாவாசை அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா? fasting Thursday rasipalan - 02.08.2018 சிறைக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? வானத்திலிருந்து இடியுடன் தங்கம் விழுவதை எடுத்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? டிசம்பர் 21 கனவில் பாம்பு அடிக்கடி வருகிறது. என்னை துரத்துகிறது ஆனால் கடிக்கவில்லை. இதற்கு என்ன பலன்? putthrapakkayam எவரிஸ்ட் கலோயிஸ்