No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மேஷ ராசியில் புதன் இருந்தால் கிடைக்கும் பலன்கள்!!

Aug 09, 2018   Ananthi   458    நவ கிரகங்கள் 

👉 மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் ஆவார். செவ்வாயுடன் புதன் சமம் என்ற நிலையில் நின்று மேஷ ராசியினருக்கு புரியும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌟 பொருட்களை ஈட்டும் திறமை உடையவர்கள்.

🌟 தன்னிடம் எல்லாம் இருப்பதாக காட்டிக்கொள்வதில் இவர்களுக்கு நிகர் இவர்கள் மட்டுமே.

🌟 மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிட்டு பொருள் விரயத்தை அளிக்கக்கூடியவர்கள்.

🌟 பொதுக்கூட்டம் மற்றும் மேடைப்பேச்சுகளில் வல்லவர்கள்.

🌟 அடிக்கடி முடிவுகளையும், எண்ணங்களையும் மாற்றக்கூடியவர்கள்.

🌟 பொது நலத்தை விட சுயநலமே அதிகம் கொண்டவர்கள். 🌟 மற்றவர்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள்.

🌟 கட்டுக்குள் அடங்காத அபரி விதமான மனோ வேகத்தினை உடையவர்கள்.

🌟 இடத்திற்கு இடம் அதாவது சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மாறக்கூடியவர்கள்.

🌟 பிறருடைய செயல்கள் மூலம் தன் வேலையை நிறைவேற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 எதற்கும் கவலைக்கொள்ள மாட்டார்கள்.

🌟 விடாமுயற்சி உடையவர்கள்.

🌟 எதிர்பாலின மக்களை கவர்வதில் வல்லவர்கள்.

🌟 சங்கீத துறையில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

🌟 விசித்திரமான கற்பனைகளை உடையவர்கள்.

🌟 சிக்கனமாக வாழக்கூடியவர்கள்.

🌟 தனக்கு தேவை என்றால் எதையும் பொருட்படுத்த மாட்டார்கள்.



Share this valuable content with your friends


Tags

SEVVAI daily horoscope 28.01.2020 in pdf format பாம்பை கனவில் கண்டால் சார்லஸ் பாபேஜ் குழந்தையை கனவில் கண்டால் என்ன பலன்? ளகனம் சுத்த ஜாதகம் உள்ள ஆணும்‌ திருமணம் செய்யலாமா? animals days பொதுப்பலன்கன் சபரிமலை கோவிலில் உள்ள மற்ற சன்னதிகள்! daily rasipalan - 10.07.2018 காலி இடம் நீங்கள் இந்த நட்சத்திரமா? இதுதான் உங்கள் பட்சி...!! ஆயில்யம் நட்சத்திரத்தின் குணநலன்கள் எப்படி இருக்கும்? 11.02.2023 ராசிபலன் திருமண பொருட்கள் மற்றும் உடைகள் வாங்கும் போது ஏதவாது தடங்கல் வருவது நல்லதா கெட்டதா?. தேங்காய் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? Temple பிறப்பு முதல் இறப்பு வரை... நடக்கும் நிகழ்வுகளை... இதன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்...!! ஒவ்வொரு லக்னத்திற்கான கோடீஸ்வர யோகம்