No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மயில் இறகை கனவில் கண்டால் என்ன பலன்?

Jan 06, 2020   Ananthi   11760    கனவு பலன்கள் 

1. ராஜநாகம் தீண்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ராஜநாகம் தீண்டுவது போல் கனவு கண்டால் பொறுப்புகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

2. கருப்பு உருவத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கருப்பு உருவத்தை கனவில் கண்டால் செய்யும் செயல்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. மயில் இறகை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மயில் இறகை கனவில் கண்டால் புதிய வாய்ப்புகளால் சாதகமான சூழ்நிலை உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

4. தந்தை இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தந்தை இறந்தது போல் கனவு கண்டால் ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கோவிலை கனவில் கண்டால் வாழ்க்கையில் சில மாற்றங்களின் மூலம் முன்னேற்றமான சூழல் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends