No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இறைவனை கனவில் கண்டால் என்ன பலன்?

Jan 04, 2020   Ananthi   447    கனவு பலன்கள் 

1. ஒருவர் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஒருவர் இறப்பது போல் கனவு கண்டால் மனதில் இருக்கும் கவலைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

2. இறைவனை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இறைவனை கனவில் கண்டால் எண்ணிய காரியங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

3. பாம்புகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மாற்றமான சூழல் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

4. குழந்தை பிறந்து இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் கிடைக்கும் வாய்ப்புகளை சரிவர பயன்படுத்தாமல் இருப்பதைக் குறிக்கின்றது.

5. ரத்தத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 உடன் பிறந்தோர்களால் ஏற்பட்ட பிரச்சனைகளில் சுமூகமான நிலை உருவாகும் என்பதைக் குறிக்கிறது.



Share this valuable content with your friends