No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




என்ன கோலம் போட்டால்... என்ன பலன் கிடைக்கும்?

Dec 31, 2019   Ananthi   456    ஆன்மிகம் 

🌟 நம் கலாச்சாரத்தில் வீட்டின் முன்பு, சாணம் தெளித்து கோலம் போடுவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக, கடும் பனி பெய்யும் மார்கழி மாதத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கோலம் போடுவதற்கும், நம் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. கோலம் போடுவது பூமிக்கு செய்யும் மரியாதை ஆகும்.

🌟 கோலம் போடும்போது கோடுகள் கோணல், மாணலாக இருந்தாலும் போட்டு முடித்தபின்பு எப்படிக் கோலாகலமாக அழகுடன் இருக்கிறதோ அதுபோலதான் கோலம் போடும் வீட்டினையும் மகாலட்சுமி தன் அருட்பார்வையால் நிறைப்பாள் என்பது ஐதீகம்.

🌟 தெய்வீக யந்திரங்களுக்கு சமமான கோலங்களை பூஜை அறையில் மட்டுமே போட வேண்டும். ஹ்ருதய கமலம், நவகிரக கோலங்கள், ஐஸ்வர்யக் கோலம், ஸ்ரீசக்ரக் கோலம் ஆகியவை யந்திரம் போன்றவைகள். இவற்றை மஞ்சள் பொடியினாலும், அரிசி மாவினாலும் மட்டுமே போடுவது சிறப்பு.

🌟 அழகுக்காக வண்ண பொடிகளை பயன்படுத்தினாலும் கோலத்திற்கு உரிய தெய்வம் அல்லது கிரகத்திற்கு உரிய வண்ணத்தில் போடலாம். இத்தகைய கோலங்களால் தெய்வீக அருள் நிரம்பும், தோஷங்கள் விலகும்.



Share this valuable content with your friends


Tags

விக்ரம் ஆம்பாலால் சாராபாய் நான் விருச்சிக லக்னம். 2ல் சனி இருந்தால் பசு மாடுகளை கனவில் கண்டால் என்ன பலன்? flower dream பூ மாலை கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சுக்கிர ஓரை என்றால் என்ன? world password day கார்த்திகை நட்சத்திரத்தில் இறந்தால் அடைப்பு காலம் எவ்வளவு காலம்? parasarar அக்டோபர் 23 எல்மர் அம்ப்ரோஸ் ஸ்பெர்ரி february 07 history அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் போது ஆலோசனை பெறுவது சிறப்பா? வெள்ளை நிறப்பாம்பு கனவில் வந்தால் என்ன பலன்? வினோபா பாவே திருமணமாகாத நான் கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சிம்ம ராசியில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மயில் இறகை பிடுங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? mottai