No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




யானை ஆசீர்வாதம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Dec 31, 2019   Ananthi   3078    கனவு பலன்கள் 

1. அம்மா இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. இறந்த என் பாட்டி உடம்பு சரி இல்லாத நிலையில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சில முக்கிய ஆவணங்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

3. யானை ஆசீர்வாதம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆதரவுகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.

4. தேர்வு எழுதுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தேர்வு எழுதுவது போல் கனவு கண்டால் அறிமுகம் இல்லாத துறைகளில் ஈடுபாடு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இறந்தது போல் கனவு கண்டால் மனதில் இருக்கும் கவலைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

6. கடல் பொங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கடல் பொங்குவது போல் கனவு கண்டால் வீட்டில் உள்ளவர்களின் உடல்நிலையில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends