No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விருச்சக ராசியில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 07, 2018   Ananthi   491    நவ கிரகங்கள் 

விருச்சக ராசியின் அதிபதி செவ்வாய் ஆவார். மேலும், விருச்சக ராசியில் செவ்வாய் தனது ஆட்சி பலத்தை பெறுகின்றார். தனது ஆட்சி வீட்டில் இருந்து அவர் புரியும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

👉எந்த செயலிலும் வேகம் உடையவர்கள்.

👉முன்கோபம், பிடிவாதம் மற்றும் வைராக்கிய குணம் மிகுந்தவர்கள்.

👉எதையும் மறக்காதவர்கள். அது இன்பமானாலும் சரி. துன்பமானாலும் சரி.

👉இவர்களை சிரிக்க வைப்பது என்பது சாதாரண காரியமன்று.

👉எப்போதும் சிடுசிடுவென இருப்பார்கள்.

👉தனிமை என்பது இவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாகும்.

👉பேச்சுகளையும், சொற்களையும் அளந்து பேசக்கூடியவர்கள்.

👉எதிலும் அலட்சிய குணம் உடையவர்கள்.

👉மனதில் நினைப்பதை வெளிப்படுத்த தெரியாதவர்கள்.

👉அனைவரையும் ஒருவராக கருதக்கூடியவர்கள். வேறுபாட்டிற்கு அப்பாற்பட்டவர்கள்.

👉எப்போதும் மனதில் எதையாவது எண்ணிக்கொண்டே இருப்பார்கள்.

👉பிறரை பற்றி யோசிப்பது, மற்றவர்களுக்கு உதவுவது போன்ற எண்ணங்கள் இவர்களுக்கு குறைவு தான்.

👉ஆன்மிக எண்ணங்கள் இருந்தால் அதை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

👉பிரச்சனையை முடிக்க முடியாமல் அதனை வளர்த்துக் கொள்ளக்கூடியவர்கள்.

👉எடுத்த காரியத்தில் வெற்றி கொள்ளும் வரையில் நித்திரை இல்லாதவர்கள்.

👉எளிதில் யார் மீதும் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். சில நேரங்களில் தன்னையே நம்ப மாட்டார்கள்.

👉கற்பனை வளம் உடையவர்கள்.

👉கடன் வாங்கியாவது எண்ணியதை நிறைவேற்றக்கூடியவர்கள். அதன்பின் வரும் விளைவுகள் பற்றி சற்றும் சிந்திக்க மாட்டார்கள்.


Share this valuable content with your friends


Tags

பொட்டு மற்றும் சந்தனம் போன்றவற்றை பெண்ணிடம் கொடுப்பது போல் கனவு கண்டால் நல்லதா? இராஜா ராம் மோகன் ராய் Today rasipalan in pdf format - 28.07.2018 ஆனி மாதத்தில் பத்திரிக்கை அடிக்கலாமா? கருப்பு மனிதன் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? Sunday Horoscope . 7ல் சனி இருந்தால் என்ன பலன்? நவம்பர் மாத ராசிப்பலன்கள் PDF வடிவில் !! Mīṉa rāci palaṉkaḷ.! Mithuṉa rāsi palaṉkaḷ.! கோவிலில் அனைவரும் பூஜை செய்யலாமா? Mahara rāsi palaṉkaḷ.! புத்தாண்டு ராசிபலன்கள் பால் இறந்தவர்கள் மீண்டும் உயிர்த்து எழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? byingcost வார ராசிபலன் (29.06.2020 -05.07.2020) PDF வடிவில் ஆண் வாரிசு உள்ளவர்கள் அரசமரக்கன்று வைக்கலாமா? . சுனாமி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? திருநாவுக்கரசு நாயனார்