No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிவன் ருத்ர தாண்டவம் ஆடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Dec 31, 2019   Ananthi   1916    கனவு பலன்கள் 

1. பெண் தோழியுடன் பேசி சிரிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செயல்பாடுகளில் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. இறந்தவர் மீண்டும் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இறந்தவர் மீண்டும் இறப்பது போல் கனவு கண்டால் முடிந்துப்போன விஷயங்களில் மேற்கொண்டு சில பிரச்சனைகள் வெளிப்படுவதற்கான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. சிவன் ருத்ர தாண்டவம் ஆடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சிவன் ருத்ர தாண்டவம் ஆடுவது போல் கனவு கண்டால் தொழில் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. கிணறு வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கிணறு வெட்டுவது போல் கனவு கண்டால் முன்னேற்றத்திற்கான உதவிகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.

5. எலுமிச்சை பழம் அழுகியது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 எலுமிச்சை பழம் அழுகியது போல் கனவு கண்டால் பொருள் வரவு உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

6. கோவிலில் மாலை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கோவிலில் மாலை வாங்குவது போல் கனவு கண்டால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.



Share this valuable content with your friends