No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திருப்பாவை பாசுரங்கள்..!

Dec 31, 2019   Ananthi   344    ஆன்மிகம் 

20-22-வது பாசுரம் :

🌟 20-22-வது பாசுரங்களில் வரும் பாடல் கோபியர், கண்ணனின் கல்யாண குணங்களை போற்றியும், கண்ணனின் அருட்கடாட்சத்தை மட்டுமே நம்பி வந்திருப்பதை பற்றியும் பாடுவது ஆகும்.

23-வது பாசுரம் :

🌟 23-வது பாசுரத்தில் வரும் மாரி மலை முழைஞ்சில் என்ற பாடல், கிருஷ;ண சிம்மத்தை அவருக்கான சிம்மாசனத்தில் அமர வேண்டி பாடப்பட்டுள்ளது.

24-வது பாசுரம் :

🌟 24-வது பாசுரத்தில் வரும் அன்று இவ்வுலகம் அளந்தாய் என்ற பாடல், அம்மாயப்பிரானுக்கு மங்களாசாசனம் செய்வது பற்றி பாடப்படுவதாகும்.

25-வது பாசுரம் :

🌟 25-வது பாசுரத்தில் வரும் ஒருத்தி மகனாய் பிறந்து என்ற பாடல், கோபியர் தங்களை ரட்சித்து அரவணைக்க அவரைத் தவிர வேறு மார்க்கமில்லை என்று உணர்த்துவதைப் பற்றி பாடப்பட்டுள்ளது.

26-வது பாசுரம் :

🌟 26-வது பாசுரத்தில் வரும் மாலே மணிவண்ணா என்ற பாடல், நோன்புக்கான பொருட்களை கண்ணனிடம் யாசிப்பது பற்றி பாடப்பட்டுள்ளது.



Share this valuable content with your friends