No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பன்றி கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Dec 30, 2019   Ananthi   11340    கனவு பலன்கள் 

1. நாய் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நண்பர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. குதிரை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உயர் பதவிகள் தொடர்பான முயற்சிகளில் சற்று கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

3. உப்பு கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பொருளாதாரம் சார்ந்த செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

4. பன்றி கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பன்றி கடிப்பது போல் கனவு கண்டால் பணிகளில் இருந்துவந்த காலதாமதம் அகலும் என்பதைக் குறிக்கிறது.

5. என் முதலாளி எனக்கு விபூதி தருவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் தெளிவு கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.

6. அம்மனை அடிக்கடி கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எண்ணங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கிறது.



Share this valuable content with your friends


Tags

january month history கிருஷ்ணஜெயந்தி daily horoscope 12.03.2020 in pdf format மணமக்கள் இருவருக்கும் பகை தசை நடைபெறும்போது திருமணம் ஒரே ராசி உடைய இருவரும் ஒரே வீட்டில் இருக்கலாமா? மாசி மாத சஷ்டி அனைவரையும் இனிமையான பேச்சுகள் மூலம் வசீகரிக்கக்கூடியவர்கள் 26.01.2021 Rasipalan in PDF Format!! நான் மிதுன ராசி Daily rasipalan in pdf format வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகள் சர்வதேச அருங்காட்சியக தினம் வீட்டை விட்டு போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? முருகப்பெருமானை கனவில் கண்டால் என்ன பலன்? ராகு சேர்க்கை இருந்தால் என்ன பலன்? ஒருவர் வீட்டில் நான் திருடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கருத்தரிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சூரியனுடன்... இரண்டு கிரகங்கள் ஒன்று சேர்ந்தால் உண்டாகும் பலன்கள்...!! கரிநாளில் ஜாதகம் நான் கன்னி ராசி