No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குழந்தை தொலைந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Dec 30, 2019   Ananthi   28638    கனவு பலன்கள் 

1. பூக்கள் சிதறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் செயல்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. என்னுடைய காதலன் எனக்கு தாலி கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபவிரயம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. கார் தீப்பிடித்து எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. ஜோதிடம் பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஜோதிடம் பார்ப்பது போல் கனவு கண்டால் எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் நிதானம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. சிவலிங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எடுத்த காரியத்தில் எண்ணிய வெற்றி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

6. இறந்துப்போன என் பாட்டியிடம் பணம் கொடுத்து நெய் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உறவுகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

7. குழந்தை தொலைந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் வரவுக்கு மீறிய செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends


Tags

chithi இன்று ஆடி அமாவாசை மற்றும் சூரிய கிரகணம் paanasuran வீட்டில் ஒருவர் மரணம் அடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? Sunday Horoscope - 01.07.2018 கட்டபொம்மன் செவ்வாய் இந்த இடத்தில் இருந்தால்... வெளிப்படையான மனம் கொண்டவர்களாக இருப்பார்கள்...!! dress கீழ்நோக்கு நாள் ஜோதிடரை கனவில் கண்டால் என்ன பலன்? நண்பருடன் மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 03.06.2021 Rasipalan in PDF Format!! லக்னத்திற்கு 7-ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? ஜாதகம் ஆண்டுக்கு ஆண்டு மாறுமா? காமாட்சி விளக்கை கனவில் கண்டால் என்ன பலன்? குலதெய்வக் கோவிலில் தேங்காய் அழுகிப்போனால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? புதன் பகவான் வழிபாடு anushiyaa மனதிற்கு பிடித்தவரை பார்க்க துடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆவணி மாதத்தின் சிறப்புகள்!!