No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குளிகையில் சுபக்காரியங்கள் செய்யலாமா?

Dec 30, 2019   Ananthi   396    ஜோதிடர் பதில்கள் 

1. குளிகையில் சுபக்காரியங்கள் செய்யலாமா?

🌟 குளிகையில் சுபக்காரியங்கள் செய்யலாம்.

2. மயில் இறகுகளை வீட்டில் வைக்கலாமா?

🌟 மயில் இறகுகளை வீட்டில் வைக்கலாம்.

3. கடகத்தில் சந்திரன், புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 சிந்தனை வளம் மிகுந்தவர்கள்.

🌟 நுட்பமான கற்பனை வளம் உடையவர்கள்.

🌟 இனிமையான குரல் வளம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 6ல் குரு, சனி மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 சுறுசுறுப்பான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 கடன் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும்.

🌟 பெருந்தன்மையான குணநலன்களை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. மார்கழி மாதத்தில் பரிகார பூஜை செய்யலாமா?

🌟 மார்கழி மாதத்தில் பரிகார பூஜை செய்யலாம்.

6. சிம்ம லக்னத்தில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 அசைவ உணவை ரசித்து, ருசித்து சாப்பிடுவதில் வல்லவர்கள்.

🌟 நிர்வாகத்திறமை உடையவர்கள்.

🌟 முரட்டு குணம் இருந்தாலும் மனதளவில் மென்மையானவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

பாரதிராஜா சந்திர திசை நடந்தால் என்ன பலன்? வரலாறு.! சந்தேக குணத்தால் உடன் இருப்பவர்களுடன் மனக்கசப்புகள் ஏற்படும் அத்தை மகள் அடிக்கடி கனவில் வந்தால் என்ன பலன்? அடால்ஃப் எங்லர் பச்சை கிளியை கனவில் கண்டால் என்ன பலன்? பிரதமை திதியில் பிறந்தவர்களின் ஜாக்குவஸ் மோனாட் நாகசதுர்த்தி அன்று திருமணம் செய்யலாமா? அம்மனுக்கு அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? நட்சத்திரங்களை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 7ல் ராகு இருந்தால் என்ன பலன்? பைரவர் கருநாகத்தை கனவில் கண்டால் என்ன பலன்? தென்னை மரம் நடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? parasarar புதிதாக திருமணமான பெண்ணை கனவில் கண்டால் என்ன பலன்? மாமரம் வளர்க்கலாமா? சுமங்கலிகளை கனவில் கண்டால் என்ன பலன்?