No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




2020 ஆங்கில வருட ராசிபலன்கள்.. PDF வடிவில்..!!

Dec 30, 2019   Dharani   52078    இன்றைய ராசிபலன் 

🎈மங்களகரமான விகாரி தமிழ் வருடத்தில், சதய நட்சத்திரத்தில் சஷ்டி திதியில் வ்யாகாதம் யோகத்தில் ஆங்கில புத்தாண்டு துவங்குகிறது.

🎈உலகம் முழுவதும் கொண்டாடும் ஒரு நாள் எதுவென்றால் அது ஆங்கிலப் புத்தாண்டுதான். வரும் ஆங்கிலப் புத்தாண்டை எப்படி வரவேற்க வேண்டும்? அந்த நேரத்தில் என்ன செய்யப் போகிறோம் என்பது முக்கியம் அல்லவா?...

🎈ஜனவரி முதல் நாளன்று பெருவாரியாக மக்கள் கோவில்களுக்கு சென்றும், வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டும் மற்றும் பல வகைகளிலும் ஆங்கில வருடப்பிறப்பை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

🎈ஒவ்வொரு வருடம் பிறக்கும் போதும் இந்த வருடம் நமக்கு எப்படி இருக்கும்? என்ற ஆவல் ஒவ்வொருவரின் மனதிலும் ஏற்படுவது இயல்பான ஒன்று.

🎈நமது வாழ்வில் திருப்பங்கள் ஏற்படுமா? விடியல் காணும் வாய்ப்புள்ளதா? வேலை கிடைக்குமா? வெளிநாடு செல்வோமா?... என எத்தனை எத்தனை எதிர்பார்ப்புகள் இருக்கும். நல்லது நடக்க வேண்டும் என்று நாம் அனைவரும் எதிர்பார்த்தாலும், தீயவையும் எதிர் நோக்கி தாங்கும் வல்லமையும் நம்முள் இருக்க வேண்டுமல்லவா?...

🎈நித்ராவின் ஆஸ்தான ஜோதிடரால் கணிக்கப்பட்ட 2020ஆம் ஆண்டு வருட ராசிபலன்கள் ஒவ்வொரு ராசி வாரியாக மிகத் தெளிவாகவும், துல்லிமாகவும் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.



2020 ஆங்கில வருட ராசிபலன்களை PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!!


Share this valuable content with your friends