No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மேஷ லக்னத்தில் கேது இருந்தால் என்ன பலன்?

Dec 28, 2019   Ananthi   1185    ஜோதிடர் பதில்கள் 

1. ருத்ராட்சம் அணிந்தவர்கள் அசைவம் சாப்பிடலாமா?

🌟 ருத்ராட்சம் அணிந்தவர்கள் அசைவம் சாப்பிடக்கூடாது.

2. மார்கழி மாதம் சீமந்தம் வைப்பதற்கு பத்திரிக்கை அடிக்கலாமா?

🌟 மார்கழி மாதம் சீமந்தம் வைப்பதற்கு பத்திரிக்கை அடிக்கலாம்.

3. கடகம் லக்னத்தில் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 வஞ்சனையான பேச்சுக்களை உடையவர்கள்.

🌟 குறுகிய எண்ணங்களை கொண்டவர்கள்.

🌟 எதிலும் ஈடுபாடற்ற நிலையை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 அழகான உடல் தோற்றம் உடையவர்கள்.

🌟 தெளிவான பேச்சுக்களை கொண்டவர்கள்.

🌟 புகழ்ச்சிக்கு மயங்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 4ல் மாந்தி இருந்தால் என்ன பலன்?

🌟 ஏழ்மையான நிலையில் வாழக்கூடியவர்கள்.

🌟 சொத்துக்களை சேர்ப்பதில் சிக்கல் உண்டாகும்.

🌟 தாயின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. மேஷ லக்னத்தில் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 வேகமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 தனது முடிவுகளை மாற்றிக்கொள்ளாதவர்கள்.

🌟 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.





Share this valuable content with your friends


Tags

eating aavani month இரமண மகரிஷி யோனி பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா? . கட்டிடப்பணிகளை எந்தெந்த தமிழ் மாதங்களில் துவங்கினால் சிறப்பாக இருக்கும்? அஸ்வினி நட்சத்திரம் 10ல் ராகு இருந்தால் என்ன பலன்? ஆமையை கனவில் கண்டால் சோளப்பயிர் விளைந்து நிற்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மகாளய அமாவாசை நாளில் செய்ய வேண்டிய தானங்கள்! உலக கடவுச்சொல் தினம் குதிரையை கனவில் கண்டால் என்ன பலன்? ரெனே டெஸ்கார்ட்ஸ் ஜுலை 14 மிதுன லக்னத்தில் ராகு இருந்தால் என்ன பலன்? daily horoscope 25.03.2020 in pdf format அதீத நினைவாற்றலை உடையவர்கள் இவர்களே! தொலைந்த பொருளை தேடி கண்டுபிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வார ராசிபலன்கள் (29.04.2019 - 05.05.2019) PDF வடிவில் !! சூரிய கிரகணம்