No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மனநலம் தொடர்பான பிரச்சனைகள் வரக்காரணமான தவறான வீட்டமைப்புகள்!

Aug 07, 2018   Ananthi   517    வாஸ்து 

👉வடகிழக்கில் நல்ல திறந்த இடைவெளி அமைப்பும், கிழக்கு பகுதியில் நல்ல சூரியஒளி வரக்கூடிய அமைப்பும், வடமேற்கிலும் சரியாக கட்டிய கட்டிட அமைப்பில் ஒருவருக்கு வீடு அமையுமானால் அவர்கள் மனநலம் தொடர்பான எந்த பிரச்சனையிலும் சிக்கி கொள்வதில்லை.

ஆண்களுக்கு மனநலம் பிரச்சனை வரக்காரணமான அமைப்புகள் :

1. வடக்கு முழுவதும் மூடிய அமைப்பு

2. கிழக்கு முழுவதும் மூடிய அமைப்பு

3. வடகிழக்கு பூஜையறை

4. வடகிழக்கு கழிவறை

5. வடகிழக்கு சமையலறை

6. வடகிழக்கு வீட்டின் மீது தண்ணீர் தொட்டி அமைப்பு

7. கிழக்கு பகுதியில் சூரியஒளி வர முடியாத அமைப்பு, உயரமான மரங்கள், உயரமான கட்டிட அமைப்புகள், கோவில் கோபுரங்கள் போன்றவைகள்

8. வடமேற்கில் உள்மூலை படி அமைப்பு

9. வடமேற்கு டுழற ஊநடைiபெ

10. வடமேற்கு ர்iபா ஊநடைiபெ

11. வடமேற்கு குடோன் போன்ற அமைப்பு

12. வடமேற்கு மூடிய அமைப்பு

13. வடமேற்கில் வீட்டின் மீது தண்ணீர் தொட்டி அமைப்பு

14. வடமேற்கில் கிணறு அமைப்பு

பெண்களுக்கு மனநலம் தொடர்பான பிரச்சனைக்கு காரணமான அமைப்புகள் :

1. தென்கிழக்கு பகுதியில் மூடிய பாத்ரூம் கழிவறை அமைத்தல்

2. தென்கிழக்கில் வீட்டின் மேல் பகுதியில் தண்ணீர் தொட்டி அமைத்தல்

3. தென்கிழக்கு வீட்டின் உட்பகுதியில் படி அமைப்பு வருவது

👉இதுபோல தவறான அமைப்புகளால் மனநலம் கெட்டு விடுவது மட்டுமல்லாது, பேசிய விஷயத்தையே திருப்பி திருப்பி பேசக்கூடிய நபராகவும், எந்நேரமும் கோவிலிலேயே உட்கார்ந்திருப்பது, எந்நேரமும் பூஜை செய்து கொண்டே இருப்பது.

👉தன்னுடைய கணவனையோ, குழந்தையையோ பார்க்கும் போது மட்டும் அதீத கோபம் கொண்டு கண்டபடி திட்டுவது, தன்னுடைய நாக்கை தானே கடித்துக் கொள்வது இதுபோல இன்னும் குறிப்பிடும்படியான பல பிரச்சனைகள் மனநலம் தொடர்பாக வரக்கூடும்.

👉உங்களுடைய வீட்டு அமைப்பு தவறாக இருக்கும் பட்சத்தில், நான் இங்கு குறிப்பிடுவது அனைத்தும், இதுபோல பிரச்சனைகள் உள்ள வீட்டுடைய அமைப்பே தவிர, எல்லோருக்கும் இதுபோல பிரச்சனை வரும் என்பது அர்த்தமல்ல, அதேபோல் ஆட்களுக்கு ஆட்கள், வீட்டிற்கு வீடு அமைப்புகளிலிருந்து பிரச்சனைகள் வேறுபடும்.



Share this valuable content with your friends


Tags

இனிமையான குடும்பம்... சுபிட்சமான வாழ்க்கை... இவர்களுக்கே...!! கோவிலில் கற்பூரம் ஏற்றுவது ஏன்? குருவும் சேர்ந்திருந்தால் என்ன பலன்? கர்ப்பமான பெண்கள் என்னிடம் வந்து பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? april 29 Saturday ரிஷப ராசியில் சனி இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! today rasipalan 01.03.2020 in pdf format jenmasani தமிழ்மாத ராசிபலன்கள் கர்ப்பமாக இருக்கும்போது இறந்தவர்களின் வீட்டிற்கு செல்லலாமா? பெண்ணிற்கு வலது கண் துடித்தால் என்ன பலன்? பதுமுகன் சுவாதி நட்சத்திரம் 11.07.2018 rasipalan வாழைமரம் வாசலில் இருக்கலாமா? sevvay குழந்தையை பெற்றெடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பச்சை நிற மீன்களை கனவில் கண்டால் என்ன பலன்? நாரதர்