No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




11ல் ராகு இருந்தால் என்ன பலன்?

Dec 26, 2019   Ananthi   1985    ஜோதிடர் பதில்கள் 

1. அதிகாலையில் குளிக்காமல் வாசலில் தீபம் ஏற்றலாமா?

🌟 அதிகாலையில் குளிக்காமல் வாசலில் தீபம் ஏற்றக்கூடாது.

2. நான் துலாம் லக்னம். 4ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 சிலர் சிறப்பு பதவிகளையும், பரிசுகளையும் பெறுவார்கள்.

🌟 பிரச்சனைகளுக்கு முடிவு எடுப்பதில் சற்று தயக்கம் கொண்டவர்கள்.

🌟 தாயின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 5ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 பொறுப்புகளை விரும்பாதவர்கள்.

🌟 சிறிய விஷயங்களையும் பெரிதாக்கிவிடுவார்கள்.

🌟 சுயநல எண்ணம் மிகுந்தவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 8ல் சுக்கிரன், கேது இருந்தால் என்ன பலன்?

🌟 வேறுபட்ட சிந்தனைகளை கொண்டவர்கள்.

🌟 தான் எண்ணியதை நிறைவேற்றும் செயல்திறன் உடையவர்கள்.

🌟 ஆன்மிகத்தில் நாட்டம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 11ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்கக்கூடியவர்கள்.

🌟 பொருள் ஈட்டும் திறமை கொண்டவர்கள்.

🌟 நீண்ட ஆயுளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. நான் துலாம் லக்னம். 9ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 தைரியத்துடனும், நேர்மையுடனும் செயல்படக்கூடியவர்கள்.

🌟 வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.

🌟 புதிய சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் இவர்களிடத்தில் காணப்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends