No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிம்ம ராசியில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 07, 2018   Ananthi   620    நவ கிரகங்கள் 

🌟 சிம்ம ராசியின் அதிபதி சூரியன் ஆவார். சூரியனும், செவ்வாயும் நண்பர்கள் ஆவார்கள். அதனால் செவ்வாய் நட்பு நிலையில் நிற்கின்றார். அதனால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :

🌟 வேகமான செயல்பாட்டை உடையவர்கள்.

🌟 தன்னம்பிக்கை உடையவர்கள்.

🌟 எதையும் சமாளிக்கும் திறமை உடையவர்கள்.

🌟 நேர்மைக்கு கட்டுப்பட்டு தலை வணங்கக்கூடியவர்கள்.

🌟 எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். ஆனால், நிதானித்து தன்னை கட்டுப்படுத்திக்கொள்ளும் தன்மை உடையவர்கள்.

🌟 தவறு என தெரிந்தால் அது மீண்டும் ஏற்படா வண்ணம் கவனமாக இருக்கக்கூடியவர்கள்.

🌟 உழைப்பதில் இவர்களுக்கு நிகர் எவரும் இல்லை.

🌟 இவர்கள் சோம்பலை வெறுக்கக் கூடியவர்கள்.

🌟 புகழுக்கு மயங்கக்கூடியவர்கள்.

🌟 திடமான மனநிலையை உடையவர்கள்.

🌟 மற்றவர்களை எளிதில் அடையாளம் அறிந்து, அதற்கேற்றார்போல் செயல்படக்கூடியவர்கள்.

🌟 அசைவ உணவை ரசித்து, ருசித்து சாப்பிடுவதில் வல்லவர்கள்.

🌟 நிர்வாக திறமை உடையவர்கள்.

🌟 எந்நிலையிலும், எவருக்கும் அடிபணியாதவர்கள்.

🌟 தாயின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.

🌟 முரட்டு குணம் இருந்தாலும் மனதளவில் மென்மையானவர்கள்.


Share this valuable content with your friends