No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Dec 23, 2019   Ananthi   8916    கனவு பலன்கள் 

1. பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் கவலைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

2. காளான் எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 காளான் எடுப்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. எலியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 எலியை கனவில் கண்டால் எதிர்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

5. சாமி வீதி உலாவில் கலந்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத பெரியோர்களின் சந்திப்பு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. ஊசி போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஊசி போடுவது போல் கனவு கண்டால் மனதில் இருக்கும் கவலைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

7. சாமிக்கு துளசி மாலை போட்டு கும்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் விருப்பங்கள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends