No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தேங்காய் எண்ணெயில் விளக்கு ஏற்றலாமா?

Dec 23, 2019   Ananthi   415    ஜோதிடர் பதில்கள் 

1. தேங்காய் எண்ணெயில் விளக்கு ஏற்றலாமா?

🌟 தேங்காய் எண்ணெயில் விளக்கு ஏற்றலாம்.

2. சனிபகவானுக்கு தலைமுடியை காணிக்கை செய்யலாமா?

🌟 தலைமுடியை காணிக்கை செய்வது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம் ஆகும்.

3. இடது புருவத்தின் மேல் மச்சம் இருந்தால் என்ன பலன்?

🌟 மன உறுதி கொண்டவர்கள்.

🌟 எதையும் நிதானமாக சிந்தித்து செயல்பட்டு முடிவு எடுக்க கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. சுவாதி நட்சத்திரத்திற்கு அடைப்பு உண்டா?

🌟 சுவாதி நட்சத்திரத்திற்கு அடைப்பு இல்லை.

5. பிரதோஷ நாளன்று கிரகப்பிரவேசம் செய்யலாமா?

🌟 கிரகப்பிரவேசத்திற்கான திதி, நட்சத்திரம் சாதகமாக இருக்கும் பட்சத்தில் கிரகப்பிரவேசம் செய்யலாம்.



Share this valuable content with your friends