No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வாழை மரம் குலையுடன் இருப்பதாக கனவு கண்டால் என்ன பலன்?

Dec 23, 2019   Ananthi   20989    கனவு பலன்கள் 

1. பாம்பு கடித்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பு கடித்தது போல் கனவு கண்டால் தடைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

2. பணத்தை தொலைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பணத்தை தொலைப்பது போல் கனவு கண்டால் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. தண்ணீரில் மீன்கள் நீந்தி கொண்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தண்ணீரில் மீன்கள் நீந்தி கொண்டிருப்பது போல் கனவு கண்டால் சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. சாமி ஆடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சாமி ஆடுவது போல் கனவு கண்டால் மனத்துயரங்கள் தீரும் என்பதைக் குறிக்கின்றது.

5. கோவிலில் திருநீற்றை பெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்த கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

6. வாழை மரம் குலையுடன் இருப்பதாக கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வாழை மரம் குலையுடன் இருப்பதாக கனவு கண்டால் சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends